TamilsGuide

திரு கதிரேசு கந்தசாமி

பிறப்பு 19 APR 1958 / இறப்பு 26 AUG 2026

யாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா நியூயோர்க் குயின்ஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு கந்தசாமி அவர்கள் 26-08-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரேசு, தெய்வயானை தம்பதிகளின் அன்பு மகனும்,

எலிசபேத்ராணி அவர்களின் அன்புக் கணவரும், தகானா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வமலர், சரஸ்வதி, யோகேஸ்வரி, கோபாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், ரவிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Wednesday, 02 Sep 2026 9:00 AM - 12:00 PM
    New Hyde Park Funeral Home 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States

தகனம்
Get Direction

    Wednesday, 02 Sep 2026 2:00 PM
    Long Island Cremation Company 91 Eads St, West Babylon, NY 11704, USA

தொடர்புகளுக்கு
சாந்தி(ரவி) - மைத்துனி

    Mobile : +19293509704

எலிசபேத்ராணி - மனைவி

    Mobile : +19296310724

Leave a comment

Comment