பிறப்பு 28 JAN 1943 / இறப்பு 25 AUG 2026
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜா கந்தசாமி அவர்கள் 25-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசர் முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற வதனபாஸ்கரி அவர்களின் அன்புக் கணவரும்,
சேந்தன், வசந்தன், சியாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அகல்யா, சுஜாதா, கேசவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அக்ஷயா, ஹம்ஷா, அம்ருதா, அஸ்விதா, ரனுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ராணி, சந்திரரட்ணம், நவரட்ணம், வசந்தநாயகி, சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, யுவதிராணி, காலஞ்சென்ற சிறிதரன், நாகேஸ்வரி, பாஸ்கரி- காலஞ்சென்ற நவரட்ணம், ரஞ்சிதா- காலஞ்சென்ற பீட்டர், காலஞ்சென்ற வரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உசாந்தன், ஜெயரூபன், விபீஷன், சாய்கஜன், சத்தியா, சகியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ரஜீவன், சுஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 29 Aug 2026 5:00 PM - 9:00 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 30 Aug 2026 7:00 AM - 8:00 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
கிரியை
Get Direction
Sunday, 30 Aug 2026 8:00 AM - 10:00 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தகனம்
Get Direction
Sunday, 30 Aug 2026 10:00 AM - 10:30 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
Lunch(மதிய போசனம்)
Get Direction
Sunday, 30 Aug 2026 11:00 AM
Royal casa event centre 833 Passmore Ave Suite 201, Scarborough, ON M1X 0B8, Canada
தொடர்புகளுக்கு
சேந்தன் - மகன்
Mobile : +18035563416
வசந்தன் - மகன்
Mobile : +16474677319
சியாமினி - மகள்
Mobile : +447939100155


