TamilsGuide

திரு பொன்னையா சுப்பிரமணியம்

பிறப்பு 10 DEC 1954 / இறப்பு 22 AUG 2026

யாழ். பலாலி கிழக்கு பலாலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சுப்பிரமணியம்அவர்கள் 22-08-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமார்(லண்டன்), சுஜீதா(பலாலி), விஜயகுமார்(பலாலி), சுகுமார்(லண்டன்), சுசேதா(ஆசிரியை- யா/குப்பிழான் விக்கினேஸ்வரா ம.வி), சுதர்சினி(பிரான்ஸ்), சுமன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவீந்திரன், கோபிநாத், நந்தராஜ்(Nippon Paint Company sales executive), விலோஜினி, தர்சிகா(லண்டன்), கிருசிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வெனிஷா(லண்டன்), மிதுஜன், சஸ்மிகா, கனிஷ்கா, சஜித், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2026 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பலாலி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயகுமார் - மகன்

    Mobile : +94778282249

சிவகுமார் - மகன்

    Mobile : +447711388380
    Phone : +447947706923

Leave a comment

Comment