TamilsGuide

திருமதி சிவஞானம் விக்னராஜா

பிறப்பு 06 FEB 1940 / இறப்பு 19 AUG 2026

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் விக்னராஜா அவர்கள் 19-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விக்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ரோஷன் அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவநாயகம், சிவபாதபுஷ்பம், சிவநேசமலர், சிவபாக்கியநாதன், சிவசத்தியசீலன் மற்றும் சிவகங்கபாலன், சிவயோகம், சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Aishna, Shahan ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 23 Aug 2026 3:00 PM - 4:15 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 23 Aug 2026 4:15 PM - 5:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 23 Aug 2026 6:00 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ராஜ்மலா - பெறாமகள்

    Mobile : +16472946679

ராதிகா - பெறாமகள்

    Mobile : +16474048184

சுபா - மருமகள்

    Mobile : +16472983234

ராஜீவ் - பேரன்

    Mobile : +16478936666

Leave a comment

Comment