பிறப்பு 18 MAY 1984 / இறப்பு 14 AUG 2026
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா High Wycombe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுஜந்தன் சண்முகானந்தன் அவர்கள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பிராசா, ஐஸ்வரி, வேலாயுதபிள்ளை மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சண்முகானந்தன் மற்றும் தில்லைநாயகி(தேவி) தம்பதிகளின் அன்பு மகனும்,
உஷாந்தினி(மதுரா) அவர்களின் அன்புக் கணவரும்,
சபாரத்தினம் மற்றும் நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வீரா, ஆர்வி மற்றும் அஹானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோதா, வனிதா மற்றும் சுஜோ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிங்ஸ்லி, இளமுருகன், ராஜீவ், மதிவதனி, மதிவர்ணன், மயூரினி மற்றும் மதியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கீர்த்திஷன், அக்ஷயா, அக்சதன், ஆதித்யன், கிறிஸ்வின் மற்றும் ரெவின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 24 Aug 2026 5:00 PM - 7:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Get Direction
Tuesday, 25 Aug 2026 9:30 AM - 11:30 AM
Chilterns Crematorium Whielden Ln, Amersham HP7 0ND, United Kingdom
தகனம்
Get Direction
Tuesday, 25 Aug 2026 11:30 AM - 12:30 PM
Chilterns Crematorium Whielden Ln, Amersham HP7 0ND, United Kingdom
தொடர்புகளுக்கு
வீடு - உறவினர்
Mobile : +447337617430
வனிதா - சகோதரி
Mobile : +447957110214
ராஜீவ் - மைத்துனர்
Mobile : +447930448591


