TamilsGuide

திருமதி ஜெயானந்தன் சறோஜா

மலர்வு 10 AUG 1968 / உதிர்வு 21 AUG 2026

யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயானந்தன் சறோஜா அவர்கள் 21-08-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் றெஜீனாராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகரட்ணம் மற்றும் தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

யூட், டேமியன், ஜேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மாதங்கி, ஆராத்யா, ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அன்ரன் ஆம்ஸ்ரோங், செல்வக்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயானந்தன் - கணவர்

    Mobile : +447494201977

யூட் - மகன்

    Mobile : +447506765535

டேமியன் - மகன்

    Mobile : +447792062510

ஜேசன் - மகன்

    Mobile : +447794547653

ஆனந்தகுமார் - சகோதரன்

    Mobile : +33761504530

செல்வகுமார் - சகோதரன்

    Mobile : +447534977962

Leave a comment

Comment