TamilsGuide

திருமதி சுகுணேஸ்வரி சிதம்பரநாதன்

பிறப்பு 08 JUN 1946 / இறப்பு 18 AUG 2026

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Epsom, Surrey ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகுணேஸ்வரி சிதம்பரநாதன் அவர்கள் 18-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிதம்பரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஷாமா, மயூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செனாட், மேனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரி, ஜனனி, எய்டன், ஆக்செல், எஸ்டெல் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சந்திரேஸ்வரி(சான்ட்ரா), காலஞ்சென்றவர்களான ஆனந்தேஸ்வரி, பாஸ்கரன், ஸ்ரீதரன் மற்றும் மனோகரன், இந்துமதி(இந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகராஜா, சூரியபிரகாசம் மற்றும் சரஸ்வதி, ஜெயா, நான்சி, அசோகநாதன், சுந்தரலிங்கம், காசிநாதன், காலஞ்சென்றவர்களான பூமணி, கமலா மற்றும் ரதி, தங்கம், ராசா, கௌரி, வரதலட்சுமி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், விமலாதேவி, சாவித்திரி, விக்னேஸ்வரி, விஜயலட்சுமி, ஸ்வர்ணதேவி மற்றும் காலஞ்சென்ற விவேகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Suguneswary Sithamparanathan, who was born in Chavakachcheri on 8th June 1946 and resided in Epsom, Surrey, UK, passed away on 18th August 2026.

Suguna was beloved wife of Mr Sithamparanathan The loving mother of Shama and Myooran and mother-in-law of Senad and Mena.

The loving grandmother of Harry, Janani, Ayden, Axel and Estelle.

The beloved daughter of Late Mr and Mrs Subramaniam and daughter-in-law of Late Mr and Mrs Manickam.

The beloved sister of Chandreswari (Sandra), Late Anandeswary, Late Baskaran, Late Sritharan, Manoharan and Inthumathy (Inthu).

The beloved sister-in-law of Late Mr Nagarajah, Late Mr Suriyaprakasam, Saraswathy, Jeya, Nancy, Mr Asokanathan, Mr Sundaralingam, Mr Kasinathan, Late Poomani, Late Kamala, Rathy, Thangam, Mr Rasa, Gowri, Varathaluxmi, Late Mr Balachandran, Vimaladevi, Savithri, Vigneshwari, Vijayaluxmi, Swarnadevi and Late Mr Vivekanandan 

Last rites will be conducted in private.

Relatives, friends and all well-wishers are kindly requested to accept this notice.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 25 Aug 2026 5:00 PM - 7:00 PM
    Home Epsom, Surrey

தகனம்
Get Direction

    Wednesday, 26 Aug 2026 4:15 PM
    Randalls Park Crematorium Randalls Rd, Leatherhead KT22 0AG, United Kingdom

தொடர்புகளுக்கு
மயூரன் - மகன்

    Mobile : +447956638249

ஷாமா - மகள்

    Mobile : +447956846580

மேனா - மருமகள்

    Mobile : +447947322541

Leave a comment

Comment