TamilsGuide

திரு. சிவசிதம்பரம் இராமலிங்கம்

பிறப்பு 09 MAR 1937 / இறப்பு 14 AUG 2026

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசிதம்பரம் இராமலிங்கம் அவர்கள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம்(அழகப்பெருமாள்) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சீதேவிப்பிள்ளை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவரூபன்(கனடா), ஜெயாநிதி(UK), யாதவன்(UK), இளங்கோ(UK), இளந்திரையன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜானகி, ரமேஸ், தாரணி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Altaaf, Arfan, விதுரன், கைலன், அமரா, எழிலன், கபிலன் ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, கோபாலபிள்ளை, நாகேஸ்வரி, ஞானேஸ்வரி மற்றும், யோகேஸ்வரி(USA), இராஜேஸ்வரி(இலங்கை), மோகனச்சந்திரன்(சிவா மோகன் -USA), யோகாம்பிகை(USA) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 23 Aug 2026 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Monday, 24 Aug 2026 8:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Monday, 24 Aug 2026 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
ரூபன் - மகன்

    Mobile : +16477712057

ஜெயாநிதி - மகள்

    Mobile : +447375474667

இளங்கோ - மகன்

    Mobile : +447958658347

இளந்திரையன் - மகன்

    Mobile : +16479613526

Leave a comment

Comment