பிறப்பு 28 SEP 1951 / இறப்பு 15 AUG 2026
யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னமேரி இராஜேஸ்வரி ஜேம்ஸ் அவர்கள் 15-08-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை சோதி (நட்சத்திரம்) தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான வைத்தியாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் மருமகளும்,
ஜேம்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
நிமாலினி, றெக்ஸன், சிம்சன், நிஷாந்தினி, தீபாஜினி, பிறிங்ரன் (ஆகாஷ்), பிறீட்மன் (அஜய்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனேந்திரன், பாத்திமா, நதியா, எட்வின், நெல்சன், நிலானி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராமி, ரேஷ்மா, ரேஹான், ஆரோன், ஆரியன், டிவோன், டியாரா, நிலுஷா, நிலாயன், மேகா, பிறீத்திகா, சியானிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற வேதநாயகம், ஸ் ரீபன் செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 21 Aug 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Saturday, 22 Aug 2026 8:00 AM - 9:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
ஜேம்ஸ் - கணவர்
Mobile : +14164502120
றெக்ஸன் - மகன்
Mobile : +14168541913
சிம்சன் - மகன்
Mobile : +14166706905
பிறிங்ரன் (ஆகாஷ்) - மகன்
Mobile : +16472719055
பிறீட்மன் (அஜய்) - மகன்
Mobile : +16472871618


