TamilsGuide

திரு குமாரசாமி சுப்பிரமணியம்

பிறப்பு 12 DEC 1945 / இறப்பு 16 AUG 2026

யாழ். சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை, உசன், கனடா Whitby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சுப்பிரமணியம் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்பலம் (ஓவசியர்) புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

தக்‌ஷாயினி, தக்‌ஷானந், காலஞ்சென்ற சுபானந் மற்றும் சுபாஷினி, கஜானந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபாதம், தேவயோகினி, காலஞ்சென்றவர்களான சிவலோகநாயகி, செல்வேந்திரன் மற்றும் பரிமளா காந்தி, சுகிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாநிதி, செந்தில்மதி, பூங்கோதை, பரஞ்சோதி, வைத்தீஸ்வரன், சரோஜினி, கேதீஸ்வரன், Arbon ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாலகுமாரன் மற்றும் சனார்த்தனா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜெகன், நிர்மலன், தன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்சியா, அனன்யா, அம்ரிதா, பிரனிதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 18 Aug 2026 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 19 Aug 2026 8:00 AM - 9:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 19 Aug 2026 9:30 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 19 Aug 2026 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
தக்‌ஷன் - மகன்

    Mobile : +16475725523

கஜன் - மகன்

    Mobile : +16478572100

நந்தா - மனைவி

    Mobile : +16475743939

தக்‌ஷா - மகள்

    Mobile : +16478323481

சுபா - மகள்

    Mobile : +16477799192

Leave a comment

Comment