TamilsGuide

திருமதி கெங்காதேவி ஜெகதேவன்

இறப்பு - 15 AUG 2026

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, வவுனியா, தோணிக்கல், யாழ். உரும்பிராய் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதேவி ஜெகதேவன் அவர்கள் 15-08-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தவமணி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் ஜெகதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சீதாமோகன் (மோகன் - லண்டன்), வாகீசன் (பவா), வித்தியதீபன் (லதன் - கனடா), பிரகாஷினி (லதனி - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி (இசைக்கலைஞர்), மங்கையற்கரசி(கல்வித் திணைக்களம்- வடகிழக்கு மாகாணம்) மற்றும் கமலநாயகி தேவராஜா (ஓய்வுநிலை ஆசிரியர் - கொக்குவில் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஜெகதீசன், யோகேஸ்வரி, கதிரவேலு மற்றும் தேவராஜா ஆகியோரின் மைத்துனியும்,

இந்திரன், சுதாமதி ஆகியோரின் சிறிய தாயாரும்,

சாந்திதேவி (லண்டன்), குமுதினி (பிரான்ஸ்), சசிதா (கனடா), கபிலன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சீதாராம், சிந்துராம் (லண்டன்), வித்தகன் (பிரான்ஸ்), ஆத்மிகா, அஸ்மிகா (கனடா), ஜீவிகா, நிரோஜிகா, ஹரிணிகா, அஜிலன் (பிரான்ஸ்), சாகித்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கிரிசாந்தன், துஷாந்தன், டுசியந்தி, இன்பசாந்தன், ஹம்ஷானந்தி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தியும்

டஷிகா (HNB), ஜனகரூபன் (கனடா), விதுர்சன் (Commercial Bank) ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2026 செவ்வாய்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லதன் - மகன்

    Mobile : +14168448376

லதனி - மகள்

    Mobile : +33652826280

லதனி - மகள்

    Mobile : +94767019986

Leave a comment

Comment