TamilsGuide

திரு அரியநாயகம் இந்திரசேனன்

பிறப்பு 03 MAR 1958 / இறப்பு 13 AUG 2026

யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட அரியநாயகம் இந்திரசேனன் அவர்கள் 13-08-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரியநாயகம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை மற்றும் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீவகன், பிரணவன், ஆரபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமிர்தநேசன், காலஞ்சென்ற சிவநேசன், உருத்திரநேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மனோரஞ்சிதம், பகீரதி, ரவீந்திரன், பத்மராணி, மகேந்திரன், இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மாயனத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.    

வீட்டு முகவரி:-
இல. 24, பழைய பொலிஸ் நிலைய வீதி,
சாவகச்சேரி
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94772800884
    Phone : +94779339184

Leave a comment

Comment