TamilsGuide

திரு மயில்வாகனம் ரவிச்செல்வன்

மலர்வு 05 FEB 1972 / உதிர்வு 04 AUG 2026

யாழ். சிவன்கோயில் வீதி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ரவிச்செல்வன் அவர்கள் 04-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,

கலைச்செல்வன்(சுவிஸ்), கஜேந்தினி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பியாழினி(சுவிஸ்), பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அப்ஸரா, அபிஷனா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

விக்னேஸ்குமரன், வித்தியா, ஐஸ்வர்யா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலைச்செல்வன் - சகோதரன்

    Mobile : +41793312826

கஜேந்தினி - சகோதரி

    Mobile : +447736770954

உதயசீலன் - சகோதரன்

    Mobile : +94772172748

Leave a comment

Comment