பிறப்பு 13 JAN 1937 / இறப்பு 07 AUG 2026
யாழ். திருநெல்வேலி கேணியடியைப் பிறப்பிடமாகவும், ராசாவீதியை வாழ்விடமாகவும், தற்போது ஜேர்மனி Holzwickede ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி தங்கேஸ்வரி அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லதுரை துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, புகழானந்தம் மற்றும் சத்தியபாமா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா, பழனித்துரை, செல்லையா, பொன்னம்பலம், பஞ்சரட்ணம் மற்றும் ராஜசிங்கம், பத்மினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமலேஸ்வரி(ஜேர்மனி), மோகன் (ஜேர்மனி), கலாறஞ்சினி(இங்கிலாந்து), புஸ்பரூபன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகநாதன், வசந்தராதேவி, சண்முகராசா, லோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சபேசன், சதீசன், சயேந்திரா, பிரதிறஜ், பிரித்திகா, பிரியந்தி, தர்சிகா, கிர்திகா, றஜிதரன், கபிலாஸ், பவிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனிஷா, நிலான், நேவன், மாயா, அட்சிகன், ஆருசன், அஸ்மிதா, அனனியா, கவீசன், ஜாவிதா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 19 Aug 2026 9:30 AM - 12:00 PM
Main cemetery Dortmund Am Gottesacker 25, 44143 Dortmund, Germany
தொடர்புகளுக்கு
கமலேஸ்வரி யோகநாதன் - மகள்
Mobile : +491638181245
Phone : +49230112790


