TamilsGuide

திருமதி நாகநாதன் மங்கையற்கரசி

பிறப்பு 22 MAR 1958 / இறப்பு 12 AUG 2026

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு உம்பிச்சிபிறேஸ்யை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதன் மங்கையற்கரசி அவர்கள் 12-08-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசதுரை, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

றேகன், மனோறோகா, லக்‌ஷ்மன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்தோஷ்கலா, ரிசிபன், கார்ணியா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

பிறித்தி அவர்களின் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னுத்துரை, முத்தையா, கனகாம்பிகை மற்றும் கந்தையா, கண்ணம்மா, யோகம்மா, நல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி, காலஞ்சென்ற பிரபாவதி மற்றும் ஞானம்மா, யோகலிங்கம், உலகநாதன், சாந்தினி, காலஞ்சென்ற கதிரமலைநாதன், நாகபூரணி, வரலட்சுமி, குணபூசணி, இன்பமலர், கமலநாதன், யோகநாதன், யாகினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 16 Aug 2026 2:00 PM
    Jayaratne Funeral Directors (Pvt) Ltd. Elvitigala Mawatha, Colombo-08

தொடர்புகளுக்கு
மனோறோகா - மகள்

    Mobile : +94773363944

Leave a comment

Comment