TamilsGuide

திரு செல்லையா சிவபாதலிங்கம்

தோற்றம் 20 AUG 1951 / மறைவு 11 AUG 2026

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவபாதலிங்கம்(“ செல்லையா சிவபாதலிங்கம்” தங்கநகை வைரக்கல் மாளிகையின் உரிமையாளார்- யாழ்ப்பாணம் ) அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94763075220

Leave a comment

Comment