பிறப்பு 04 DEC 1962 / இறப்பு 12 AUG 2026
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Markham தை வதிவிடமாகவும் கொண்ட மனோகரன் தியாகராஜா அவர்கள் 12-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா ஈஸ்வரி(திலகம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் தங்க தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. காமினி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிலா அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,
ஸ்ரீதரன்(பாபு), பாஸ்கரன்(கோபு), பிரபாகரன்(திரு), நந்தினி, அபயகரன்(வினோ), சப்தகரன்(சப்தன்), ஆதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாலதி, மிருணாளினி, யாழினி, சூரியகுமாரன், பிரேமரஞ்சனி, அமுதா, ரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நளினி, உமா காந்தன், வசந்தி மற்றும் காலஞ்சென்ற ரவிசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மலிங்கம், செல்வி, செந்தூரன், ராஜினி ஆகியோரின் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 15 Aug 2026 4:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 16 Aug 2026 6:30 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 16 Aug 2026 7:30 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 16 Aug 2026 9:30 AM - 10:00 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
Dr. காமினி - மனைவி
Mobile : +14168247790
உமா காந்தன் - மைத்துனர்
Mobile : +16477056875
ஸ்ரீதரன் - சகோதரன்
Mobile : +16479611771


