பிறப்பு 28 JUN 1937 / இறப்பு 10 AUG 2026
யாழ். நல்லூர் தெற்கு அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் யோகராசா அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அமிர்தரத்தினம் தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற மற்றில்டா போல்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
இரத்தினமணி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பராசா, நேசமலர், அழகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான லீலாவதி, பரமசாமி, அன்னபூரணம், இமானுவேல், அன்ரன், யோசான், சேவியர் ஆகியோரின் மைத்துனரும்,
Ranjit, Ranjitha, Ranjana, Ragi(றஜி), Wigi(Norway), ஜெயன்(இலங்கை) ஆகியோரின் சித்தப்பாவும்,
மஞ்சுளா, சியாமளா, பிறேமளா, காலஞ்சென்ற பிறேமசந்திரன், கேமளா ஆகியோரின் ஆருயிர் மாமாவும்,
காலஞ்சென்ற ராஜன், றஞ்சன், ரூபன், றோகன், றமணன், ராசாத்தி, ராகுலன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 16 Aug 2026 4:00 PM - 7:00 PM
Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
கிரியை
Get Direction
Thursday, 20 Aug 2026 9:00 AM - 11:00 AM
Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
தகனம்
Get Direction
Thursday, 20 Aug 2026 12:15 PM - 1:15 PM
Breakspear Crematorium Breakspear Rd, Ruislip, Middlesex HA4 7SJ, United Kingdom
தொடர்புகளுக்கு
லோகதாஸ் - உறவினர்
Mobile : +447714766371
Rohan(Kutty) - பெறாமகன்
Mobile : +447456425669
Benito(Raji) - பெறாமகன்
Mobile : +447711334587


