TamilsGuide

திரு பொன்னம்பலம் ஈஸ்வரன்

பிறப்பு 11 OCT 1966 / இறப்பு 10 AUG 2026

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Singen, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஈஸ்வரன் அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

சரணன், சகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரத்னசபாபதி, கலாநிதி, சுபத்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரவீனா, அபினவ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மகாலக்‌ஷ்மி, சோதிராணி, கமலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 16 Aug 2026 8:30 AM - 11:00 AM
    Imperial Fields Bishopsford Rd, Mitcham, Morden SM4 6BF, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 16 Aug 2026 12:00 PM
    South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு
சரணன் - மகன்

    Mobile : +447718243802

அபினவ் - மருமகன்

    Mobile : +447365497312

Leave a comment

Comment