TamilsGuide

திருமதி றீட்டா டேவிட்

பிறப்பு 04 APR 1940 / இறப்பு 08 AUG 2026

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட றீட்டா டேவிட் அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.சுவாம்பிள்ளை அத்தனாசியார் மேரி ஜோசபின் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை தங்கராஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சூசைப்பிள்ளை டேவிட் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சாந்தகுமார், செல்வகுமார், பிரியதர்ஷினி, அனுஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றாகினி, லயஸ்ரீ, தேவா, ரோஹான் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரிச்மன், ரொஷ்னி, அபினேஷ், சிந்து, அஞ்சலி, ஷாலினி, மரிக்கா, மனிஷ், மிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான Dr.பாக்கியநாதர், தாக்கம்மா, திரேசம்மா, ஜெர்ட்ருட், லீமா, Dr.அல்போன்சஸ் மற்றும் மேரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction

    Saturday, 15 Aug 2026 10:30 AM
    St. Anthony of Padua Catholic Church 27-33 Aurelia St, Toongabbie NSW 2146, Australia

தகனம்
Get Direction

    Saturday, 15 Aug 2026 1:30 PM
    Castlebrook Memorial Park Rouse Hill 712/746 Windsor Rd, Rouse Hill NSW 2155, Australia

தொடர்புகளுக்கு
S.B.டேவிட் - கணவர்

    Mobile : +61448076852

சாந்தகுமார் - மகன்

    Mobile : +61449811200

செல்வகுமார் - மகன்

    Mobile : +61406100199

Leave a comment

Comment