TamilsGuide

திருமதி சுந்தரவல்லி இராசரத்தினம்

பிறப்பு 06 MAR 1939 / இறப்பு 05 AUG 2026

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரவல்லி இராசரத்தினம் அவர்கள் 05-08-2026 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பூரணம் தம்பதிகளின் மூன்றாவது அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம்(இளையண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், இரத்தினாம்பாள், அமிர்தவல்லி(புஷ்பம்), பகவதி(இராசகிளி) வசந்தாதேவி மற்றும் தர்மலட்சுமி(மணி), மங்கையற்கரசி(ராசா), பாலாம்பிகை(நகுலா), குகனேசபிள்ளை(தவயோகன்), கந்தவேள்(சிவம்), விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராஜசேகரம்(பெரியண்ணா), அமிர்தலிங்கம், சிவஞானம்மா(பிள்ளை), மகாலிங்கம், தங்கரத்தினம், இராஜலட்சுமி, அன்னலட்சுமி, சிந்தாமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவதாஸ்(லண்டன்), சுதமதி(லண்டன்), குகதாஸ்(கனடா), ஜெயமதி(லண்டன்), ரூபமதி(லண்டன்), தேவதாஸ்(கண்ணன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றஷிகலா(லண்டன்), குலேந்திரன்(லண்டன்), சோனியா(கனடா), முருகானந்தம்(லண்டன்), ஷர்மினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றகன்யா, சரணியா, சுபனியா, யுதன், நிவேந், சகானா, கீர்த்தனா, சுவேதா, நிவேதா, பிரவீன், யுவான், மனீஷா, யஸ்மிதா, ஹரி, கவின், ஜஸ்மின், யாதவன், ராகவன், சுருதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Tuesday, 11 Aug 2026 8:00 AM
    St Marks Church Hall 5 Church Rd, Woodcote, Purley CR8 3QQ, UK

தகனம்
Get Direction

    Tuesday, 11 Aug 2026 12:15 PM
    South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு
சிவதாஸ் - மகன்

    Mobile : +447863607777

சுதாமதி - மகள்

    Mobile : +447463244422

குகதாஸ் - மகன்

    Mobile : +16474469472

ஜெயமதி & ரூபமதி - மகள்

    Mobile : +447877160176

கண்ணன்(தேவதாஸ்) - மகன்

    Mobile : +447460464962

Leave a comment

Comment