TamilsGuide

திரு சுப்பிரமணியம் யோகநாதன்

மலர்வு 25 APR 1956 / உதிர்வு 06 AUG 2026

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Quincy-sous-Sénart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகநாதன் அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஷ், தாருசன், லோயனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஷார்மி, ரயித்தா, நிருஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகேஷ்வரி(லண்டன்), ஜெகநாதன்(லண்டன்), கதிர்காமநாதன்(இலங்கை), காலஞ்சென்ற சிவநாதன், நித்தியானந்தம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நிர்மலராஜ், கலாராணி(லண்டன்), பவளமலர்(இலங்கை), மதுரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவிஷா(Thivisha), திஷன்(Thishan), லிஜன்(Lyann), நெஹலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 08 Aug 2026 3:00 PM - 5:00 PM
    Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France

கிரியை
Get Direction

    Thursday, 13 Aug 2026 7:45 AM - 11:00 AM
    Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France

தொடர்புகளுக்கு
நித்தி - சகோதரன்

    Mobile : +33660187544

தினேஷ் - மகன்

    Mobile : +33664042444

தாருசன் - மகன்

    Mobile : +33781558346

லோயனா - மகள்

    Mobile : +33783829854

Leave a comment

Comment