TamilsGuide

திரு சிவலிங்கம் கனகசபை

பிறப்பு 13 JAN 1962 / இறப்பு 02 AUG 2026

யாழ். நெடுந்தீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் கனகசபை அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகாம்பிகை(வளர்மதி-நயினாதீவு-3ம் வட்டாரம்) அவர்களின் அன்புக் கணவரும்,

கௌஷிகன், கௌரிஷன், கௌஷிகா, கஜனிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிந்துஜா, திலீபன், நிதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிலா, ஜதீசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தர்மசூரியன், காலஞ்சென்றவர்களான கனகசூரியன், தவராஜா மற்றும் கோசலாதேவி, கௌரிதேவி, டெய்ஸனிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவராணி, யோகேஸ்வரி, அசோகுமார், நந்தகுமார், தர்ஷினி, பிரதீபன், காலஞ்சென்றவர்களான சிவரூபபதி, ஸ்ரீகந்தராஜா மற்றும் பத்மலோஷினி, கோகுலராசா, செல்லமணி, காலஞ்சென்ற தனஞ்செயராஜா, தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Sivalingam Kanagasabai, who was born on January 13, 1962 in Nedunthivu 12 Vataram and a long-time resident of London UK, passed away peacefully on August 02, 2026.

Cherished son of late Kanagasabai, late Sivagamipillai and son-in-law of late Shanmuganathan, late Sivapakiyam.

Loving husband of Nagambaki (Valarmathi– 3 vattaram nainathivu).

Loving father of Gowshikan, Gowrishan, Gowshika, Gajanika.

Loving father-in-law of Sinthuja, Thileepan, Nitharsan.

Caring grandfather of Nila, Jatheesan.

Beloved brother of Tharmasooriyan, late Kanagasooriyan, late Thavarajah, Khosaladevi, Gowridevi, Daisaynidevy.

Beloved brother-in-law of Thavarani, Yogaswary, Ashokumar, Nanthakumar, Tharshini, Pratheeban, late Sivarupapathi, late Srikantharajah, Pathmaloshini, Gokularasa, Chellamani, late Thananjeyarajah, Thangarasa.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 08 Aug 2026 11:00 AM - 1:00 PM
    Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை
Get Direction

    Monday, 10 Aug 2026 11:00 AM - 1:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்
Get Direction

    Monday, 10 Aug 2026 1:00 PM - 2:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
கௌஷிகன் - மகன்

    Mobile : +447508046292

கௌரிஷன் - மகன்

    Mobile : +447494571653

டெய்சி - சகோதரி

    Mobile : +447469050797

கோசலாதேவி - சகோதரி

    Mobile : +447913328999

கௌரிதேவி - சகோதரி

    Mobile : +94776275950

தர்மசூரியன் - சகோதரன்

    Mobile : +94771872994

கோகுலராசா - மைத்துனர்

    Mobile : +94743134240

Leave a comment

Comment