பிறப்பு 13 OCT 1949 / இறப்பு 04 AUG 2026
யாழ். பழவத்தை வியாபாரிமூலை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும்,
கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசலிங்கம் அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஜெகதா அவர்களின் அன்பு மாமியாரும்,
யோகேஸ்வரி, தம்பித்துரை, மனோன்மணி, இந்திராணி, காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் விஜயராணி, ஜெயராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மிதுஷா, லக்சி, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேஷ் - மகன்
Mobile : +16474006559
தீபன்(தம்பி) - பெறாமகன்
Mobile : +94771509161
கலைவாணி - பெறாமகள்
Mobile : +94779327805


