TamilsGuide

திரு கனகரெத்தினம் பத்மநாதன்

பிறப்பு 18 OCT 1950  / இறப்பு 02 AUG 2026

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villetaneuse ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரெத்தினம் பத்மநாதன் அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரெத்தினம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காஞ்சனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதாபன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சிந்துஜா அவர்களின் அன்பு மாமாவும்,

ஆதித்தியா, ஆராதிகா ஆகியோரின் ஆசை அப்பப்பாவும்,

ரவீந்திரநாதன்(இலங்கை), லோகநாதன்(லண்டன்), ஜெகநாதன்(பிரான்ஸ்), ஈஸ்வரிதேவி(இலங்கை), கௌரிதேவி, உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார், சந்திரகுமார், சத்தியசீலன், சத்தியேந்திரா, தயாநிதி, சாந்தினி, தியாகராஜா, ரசனாதேவி, காலஞ்சென்ற நிர்மலா, தர்மினி, ஜெனகரேகா, உமா, குமார்(பிரான்ஸ்), இரவீந்திரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Tuesday, 11 Aug 2026 9:30 AM - 11:00 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Tuesday, 11 Aug 2026 11:30 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
பிரதாபன் - மகன்

    Mobile : +33663308338

லோகநாதன் - சகோதரன்

    Mobile : +447957656528

தியாகராஜா - மைத்துனர்

    Mobile : +94718420216

சந்திரகுமார் - மைத்துனர்

    Mobile : +33625478700

ரவீந்திரன் - சகோதரன்

    Mobile : +33652273069

சிவா - மைத்துனர்

    Mobile : +447894428982

Leave a comment

Comment