TamilsGuide

திருமதி அமிர்தவல்லி கதிர்காமபிள்ளை

தோற்றம் 06 DEC 1930 / மறைவு 04 AUG 2026

யழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தவல்லி கதிர்காமபிள்ளை அவர்கள் 04-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு மரகதவல்லி தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, ஈஸ்வரம், முத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வமேனன் அவர்களின் அருமைத் தாயாரும்,

யசோ அவர்களின் அன்பு மாமியாரும்,

மாதங்கி - துஷ்யந்தன், சுபாங்கி - மாதுரன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

மிலான் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 06 Aug 2026 12:00 PM - 3:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Thursday, 06 Aug 2026 3:00 PM - 4:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Thursday, 06 Aug 2026 5:00 PM - 5:30 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
யசோ - மருமகள்

    Mobile : +16473390094

மாதங்கி - பேத்தி

    Mobile : +16479938264

யசோதா - பெறாமகள்

    Mobile : +16476711403

Leave a comment

Comment