TamilsGuide

திரு வேலுப்பிள்ளை தம்பிராசா

மலர்வு 17 OCT 1957 / உதிர்வு 02 AUG 2026

யாழ். கோப்பாய் கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தம்பிராசா அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணி, கவிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரிபன், சந்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வீரன், மயில், அஞ்சலி, மாக்கஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ரத்தினம், செல்லத்துரை, அப்புத்துரை, சுப்பிரமணியம், சிவபாதம்,  கந்தசாமி, லட்சுமி, மகேஸ்வரி, சரஸ்வதி(இலங்கை), பாக்கியம்(இத்தாலி), கலாராணி(கனடா), விஜயகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி, லோகேந்திரராணி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), செல்வநாயகி(இலங்கை), சிவானந்தராசா, சக்திவடிவேல், சேதுலிங்கம், சாந்தினி, காலஞ்சென்ற யோகரட்ணம், கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அற்புதமலர்(இலங்கை), நித்தியானந்தன்(இலங்கை), சிவானந்தன்(இலங்கை), செல்வராணி(இலங்கை), இராசேந்திரன்(இலங்கை), புஸ்பமலர்(இலங்கை), சந்திரமலர்(இலங்கை), மகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 08 Aug 2026 5:00 PM - 8:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 09 Aug 2026 9:00 AM - 10:00 AM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

கிரியை
Get Direction

    Sunday, 09 Aug 2026 10:00 AM - 12:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தகனம்
Get Direction

    Sunday, 09 Aug 2026 12:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +15142596479

சாந்தமலர் - மனைவி

    Mobile : +14383363330

கிருஷ்ணி - மகள்

    Mobile : +15145597401

கவிதன் - மகன்

    Mobile : +15145492641

Leave a comment

Comment