பிறப்பு 05 JUN 1946 / இறப்பு 02 AUG 2026
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு இராசம்மா அவர்கள் 02-08-2026 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா திருமேனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வீரகத்திப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(நடராசா- எலக்ரீசியன்) அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மராசா (கருணா), காலஞ்சென்ற ஞானராசா மற்றும் யுவராசா, நவசக்தி, அன்புதாசன், தசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயமதி, நந்தினி, மனோகரன், சோஜினி, திவாகினி ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற யோகம்மா, கனகம்மா, குணம்மா, கனகாம்பிகை, லீலாவதி மற்றும் சொர்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரதீசனா, சனாந்தன், துளசிகா, ஜதிகா, யதுசா, ஓவியா, கஜனிகா, கேசவி, அனிஸ், றிதா, துளசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கர்சா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனகாம்பிகைகுள மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கருணா - மகன்
Mobile : +94722532409
யுவன் - மகன்
Mobile : +447387157067
சதன் - மகன்
Mobile : +33783956008
அன்புதாசன் - மகன்
Mobile : +33652564978


