பிறப்பு 01 JAN 1952 / இறப்பு 30 JUL 2026
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ilbesheim bei Landau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசரட்ணம் மகேஷன் அவர்கள் 30-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மகேஷன் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
லிற்றீசியா மகேஷன் அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ச்சனா, அஜந்தன், மைலோ ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
கொலின் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம், பரிமளசிங்கம், சிறிதரன், காலஞ்சென்ற றங்கன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அரச்சனா மகேஷன் - மகள்
Mobile : +4915111945559


