பிறப்பு 24 FEB 1940 / இறப்பு 31 JUL 2026
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பாக்கியம் அவர்கள் 31-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு வையிரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
கலைச்செல்வன்(செல்வன்), சசிகரன்(சசி), பிறேம்ராஜ்(ராஜன்), விஜியராஜ்(விஜயன்), சுபானு ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கல்பனா, நிஷாந்தினி(சாந்தா), தனுஷியா(தமோ), வக்சலா, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கயுக்ஷன், அஸ்வினா, இஷானா, தேசிகன், ஆரன், அகரன், அபினாஷ், ஆர்த்திகன், தியா, கீர்த்தனா, சாதனா, அஞ்சலி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சஞ்சஜ், சுஜய், இனியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், இராசதுரை, செல்வராசா, தங்கம்மா, கனகம்மா மற்றும் பவளம்மா, அன்னரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், இராசையா, இராசலிங்கம், தங்கராஜா, செல்லம்மா, கணபதிப்பிள்ளை, இராசையா மற்றும் சரஸ்வதி(சரசு) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 01 Aug 2026 3:00 PM - 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 02 Aug 2026 3:00 PM - 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Thursday, 06 Aug 2026 9:15 AM - 11:00 AM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Thursday, 06 Aug 2026 11:30 AM - 12:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
செல்வன் - மகன்
Mobile : +33651003495
சசி - மகன்
Mobile : +447913634361
ராஜன் - மகன்
Mobile : +33663632107
விஜயன் - மகன்
Mobile : +33749413112
சுபானு - மகள்
Mobile : +33665750337


