TamilsGuide

திரு தர்மலிங்கம் பத்மநாதன்

தோற்றம் 26 MAR 1946 / மறைவு 31 JUL 2026

யாழ். கோனாந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Köniz ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் பத்மநாதன் அவர்கள் 31-07-2026 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ரூபவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜனி, யசோதினி, வாசுகி, காந்தரூபன், கவிதா, கமலநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பிரதாபன், மலர்தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நேசமணி, காலஞ்சென்ற நல்லைநாதன், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற விஜயீஸ்வரன் அவர்களின் அன்புச் சகலனும்,

மோகனதாஸ், ஜெயசந்திரன், புஸ்பாகரன்(அன்ரன்), சதாசிவம், நந்தினி, அமுதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,

பூட்டப்பிள்ளையின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 01 Aug 2026 3:00 PM - 8:00 PM
    Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 02 Aug 2026 3:00 PM - 8:00 PM
    Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 03 Aug 2026 3:00 PM - 8:00 PM
    Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 04 Aug 2026 3:00 PM - 8:00 PM
    Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தகனம்
Get Direction

    Wednesday, 05 Aug 2026 1:00 PM - 3:00 PM
    Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
மோகனதாஸ் - மருமகன்

    Mobile : +41798607514

யசோதினி - மகள்

    Mobile : +41765855658

ரஜனி - மகள்

    Mobile : +41795543625

ரூபன் - மகன்

    Mobile : +447888025333

காந்தி - மகன்

    Mobile : +41797808753

Leave a comment

Comment