TamilsGuide

திரு குழந்தைவேலு ஜெயநாதன்

பிறப்பு 31 DEC 1970 / இறப்பு 27 JUL 2026

முல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட குழந்தைவேலு ஜெயநாதன் அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு உமையாத்தை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பரமேஸ்வரன், சரோஜினிதேவி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காயத்ரி அவர்களின் அன்புக் கணவரும், தரணியா, தருணன், பரணியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ருக்குமணி, மனோன்மணி, சிவபாதசுந்தரர், சிவஞான சுந்தரம், யோகநாதன், பத்மநாதன், சத்தியநாதன், ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சபரட்ணம், மரியராசா, ராஜநிதி, ரஞ்சினி, பாக்கியவதி, சுமதி, திருமலர், தவராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெகன்(லண்டன்), ஜெயந்தி(சுவிஸ்), குகன்(லண்டன்), கஜன்(லண்டன்), அஜந்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
4A West Grove,
Seaham SR7 8EL, UK 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தருணன் - மகன்

    Mobile : +447871619718

கணேஷ் - சகோதரன்

    Mobile : +447539281335

ஜெகன் - மைத்துனர்

    Mobile : +447846954898

Leave a comment

Comment