பிறப்பு 17 NOV 1975 / இறப்பு 25 JUL 2026
கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காயத்திரி இராஜேந்திரகுருக்கள் அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசசர்மா(SLBC Radio Broadcaster) பாலேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான சிவஞான குருக்கள் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜேந்திரகுருக்கள்(பவா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அத்தியந்தி, ஆதேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தன்(Brisbane), இந்திரஜித்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகதீஸ்வரகுருக்கள் - சீதாதேவி(லண்டன்), இராஜசேகரகுருக்கள் - தர்மாம்பிகை(லண்டன்), பாலகுமார் - விஜிதா(லண்டன்), விக்கினேஸ்வரகுருக்கள் - கல்யாணி(லண்டன்), ஜனனி ஜெயந்தன்(Brisbane), அனோஜா இந்திரஜித்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Gayathry Rajendran, born in Colombo, Sri Lanka, and residing in Melbourne, Australia, passed away peacefully on July 25, 2026.
She was the only loving daughter of the late Mr. Nadesasarma (SLBC Radio Broadcaster) and Mrs. Baleswary Nadesasarma. Beloved daughter-in-law of the late Sivagnana Kurukkal and the late Saraswathi.
Beloved wife of Rajendran Kurukkal (Bava).
Loving mother of Adyandhi and Aadesh.
Caring sister of Jeyanthan (Brisbane) and Indhirajith (Colombo).
Dear sister-in-law of Jeyatheeswara Kurukkal & Seethathevi (London), Rajasekara Kurukkal & Dharmambigai (London), P. Balakumar & Vijitha (London), Vikneswarakurukkal & Kalyani (London), Janani (Brisbane), and Anoja (Sri Lanka).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 26 Jul 2026 2:00 PM - 5:00 PM
Home 26 Dalwhinnie Crescent, Craigieburn VIC 3064, Australia
கிரியை
Get Direction
Monday, 27 Jul 2026 9:00 AM
Fawkner Memorial Park 1187 Sydney Rd, Hadfield VIC 3060, Australia
தொடர்புகளுக்கு
பவா - கணவர்
Mobile : +61469343048
தர்ஷின் - உறவினர்
Mobile : +61430507755
கோபி - உறவினர்
Mobile : +61426742920


