TamilsGuide

திருமதி நவமணி அம்பிகைபாகன்

மறைவு - 25 JUL 2026

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி அம்பிகைபாகன் அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற Advocate K.K சுப்பிரமணியம், சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

Dr. அம்பிகைபாகன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுந்தரராஜா(State Bank of India), காலஞ்சென்ற இராசமணி மற்றும் சிவமணி(அவுஸ்திரேலியா), நடராஜா(முன்னாள் Peoples Bank Manager), பல்வைத்திய நிபுணர் தவமணி(கனடா), காலஞ்சென்ற இராசலட்சுமி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்ற அரிச்சந்திரன் மற்றும் அருளாம்பிகை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர் 


 

Leave a comment

Comment