TamilsGuide

திருமதி சிவஞானவதி ஏரம்பமூர்த்தி

மலர்வு 22 FEB 1946 / உதிர்வு 18 JUL 2026

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ் சுழிபுரம், பன்னாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானவதி ஏரம்பமூர்த்தி அவர்கள் 18-07-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசங்கரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி சிவசங்கரப்பிள்ளை( Justice of Peace ,DS of Postal Departement) அவர்களின் அன்பு மனைவியும்,

ரகுவதனா(அவுஸ்திரேலியா), தேவகி(லண்டன்), நிரந்தினி(டென்மார்க்), ரமணன்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுரேஸ்(அவுஸ்திரேலியா), யோகசந்திரன்(லண்டன்), அருள்(டென்மார்க்), சுகனியா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனோஜன்(டென்மார்க்), ரிஷி(அவுஸ்திரேலியா), அர்ஷ்விந்(டென்மார்க்), சினேகா(லண்டன்), ஆகாஷ்(லண்டன்), அபினாஷ்(டென்மார்க்), விஷால்(அவுஸ்திரேலியா), கரீஷ்(லண்டன்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஆதிரன்(நியூசிலாந்து) அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,

விபேக்கா, மகீஷா, கம்சிஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அன்வித் அவர்களின் அன்பு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சிவதாசன், சிவநேசன் மற்றும் சிவயோகவதி(லண்டன்), காலஞ்சென்ற நீலாதேவி, சாந்திமணி(லண்டன்), மனோகரன்(லண்டன்), வீமதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகேஸ்வதி, ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஜெயராஜசிங்கம், ராஜரட்ணம், நாகராஜா மற்றும் பவானி , தேவநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவராஜ், சிவராம், சிவாஜினி, பவநீதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

கேசவராஜ், ரூபராஜ், மகிழினி, துளர்ஜினி, நிரஞ்சன், வினோத் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

காயத்திரி, அபிராமி, அரவிந்தன், அர்ச்சனா, ஜெயவிந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 24 Jul 2026 4:00 PM - 8:00 PM
    Mahinda Funeral Directors 591 Colombo - Galle Main Rd, Dehiwala-Mount Lavinia 10370

பார்வைக்கு
Get Direction

    Saturday, 25 Jul 2026 8:30 AM
    Mahinda Funeral Directors 591 Colombo - Galle Main Rd, Dehiwala-Mount Lavinia 10370

கிரியை
Get Direction

    Saturday, 25 Jul 2026 10:30 AM
    Mahinda Funeral Directors 591 Colombo - Galle Main Rd, Dehiwala-Mount Lavinia 10370

தகனம்
Get Direction

    Saturday, 25 Jul 2026 1:00 PM
    General Cemetery, Mount Lavinia A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

தொடர்புகளுக்கு
ரமணன் - மகன்

    Mobile : +94763241280

மனோகரன் - சகோதரன்

    Mobile : +447984606122

வீமதேவன் - சகோதரன்

    Mobile : +94762643204

சுரேஷ் - மருமகன்

    Mobile : +61402444581

யோகச்சந்திரன் - மருமகன்

    Mobile : +447737781664

அருள் - மருமகன்

    Mobile : +4542794459

Leave a comment

Comment