பிறப்பு 15 APR 1997 / இறப்பு 19 JUN 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிரிஷாந்த் பிரதீப்குமார் அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பிரதீப்குமார் ஜெனித்தா தம்பதிகளின் அன்பு மகனும்,
டினேஷ், ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 23 Jul 2026 9:30 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
நல்லடக்கம்
Get Direction
Thursday, 23 Jul 2026 2:00 PM
Cimetière du Bourget 38 Rue de l'Égalité, 93350 Le Bourget, France
தொடர்புகளுக்கு
பிரதீப்குமார் - தந்தை
Mobile : +33651553523
வினோத் - உறவினர்
Mobile : +33695787025
பிரசாத் - உறவினர்
Mobile : +33695385353


