பிறப்பு 06 MAY 1960 / இறப்பு 13 JUL 2026
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வமூர்த்தி திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திருஞானசம்பந்தமூர்த்தி, செல்வபாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், சியாம், சூடா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளா அவர்களின் பாசமிகு கணவரும்,
துஷா, ஆகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானசெல்வவனதா, பாக்கீஸ்வரமூர்த்தி, திருச்செல்வஉமா, ஞானகலாசெல்வி, செல்வேந்திரமூர்த்தி, கோசலாதேவி, சகலகலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகுமார், ஜெயகுமார், லலிதாம்பிகை, நவரத்தினராசா, பிரியதர்சினி, மணிவண்ணன், ஈஸ்வரன் சாமினா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சியாமளா - மனைவி
Mobile : +447428506061
பாக்கீஸ்வரமூர்த்தி - சகோதரன்
Mobile : +447786910802
செல்வேந்திரமூர்த்தி - சகோதரன்
Mobile : +447944965408


