TamilsGuide

திரு ஆறுமாமுகப்பெருமாள் தவராஜா

அன்னை மடியில் 26 SEP 1950 / இறைவன் அடியில் 15 JUL 2026

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, நைஜீரியா Lagos, பிரித்தானியா லண்டன் Tooting ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமாமுகப்பெருமாள் தவராஜா அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமாமுகப்பெருமாள் தெய்வநாயகி தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான புவனேஷ்வரராஜா ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற வசந்தாதேவி, இரத்தினவேல், ஜெயமணிதேவி, வனிதாதேவி, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கணேசன், காலஞ்சென்ற எலிசபெத் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராம்குமார், ரஞ்ஜினி, காலஞ்சென்றவர்களான குகதாஸ், ராமகிருஷ்ணன் மற்றும் வனஜா, நேருஜி, ராஜ்குமார், பவானி, நிர்மலா, வைத்தியகுமார், ரஞ்ஜினி, ராஜினி ஆகியோரின் அன்புமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Wednesday, 22 Jul 2026 9:30 AM - 11:30 AM
    Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom

தகனம்
Get Direction

    Wednesday, 22 Jul 2026 12:00 PM
    Croydon Crematorium & Cemetery Thornton Road, Croydon CR7 6BB, United Kingdom

மதிய போசனம்
Get Direction

    Wednesday, 22 Jul 2026 1:30 PM
    Imperial Sports Ground Bishopsford Road, Mitcham, Greater London

தொடர்புகளுக்கு
ரவிகுமார் (அப்பு) - சகோதரன்

    Mobile : +447942866961

நேரு - மைத்துனர்

    Mobile : +447956244880

சத்தியகுமார்(ரமணன்) - மருமகன்

    Mobile : +447720887759

ராஜ்குமார் - மைத்துனர்

    Mobile : +14163183461

Leave a comment

Comment