TamilsGuide

திரு வேலாயுதபிள்ளை ஜெயவீரசிங்கம்

பிறப்பு 02 FEB 1958 / இறப்பு 16 JUL 2026

யாழ். தென்மராட்சி மந்துவிலைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை ஜெயவீரசிங்கம் அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை ஆசையம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான நாரந்தனைச் சேர்ந்த அன்ரன் சறோ தம்பதிகளின் மருமகனும்,

வனஜா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெனிபர் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான திசைவீரசிங்கம், தம்பித்துரை, தங்கரத்தினம்(மல்லிகா) மற்றும் துரைராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாலினி டேவிட், ஜூட் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றி விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வனஜா - மனைவி

    Mobile : +46707522603

துரைராஜசிங்கம் - சகோதரன்

    Mobile : +16473092086

சுபா - பெறாமகள்

    Mobile : +447799530605

சுதா - பெறாமகள்

    Mobile : +447948871703

Leave a comment

Comment