TamilsGuide

திரு சுப்பிரமணியம் புண்ணியசீலன்

பிறப்பு 05 FEB 1942 / இறப்பு 15 JUL 2026

யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், மாத்தளை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் புண்ணியசீலன் அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், நீலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற மாணிக்கம், புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

அம்பிகைசீலன்(சீலன்), நிரஞ்சன், உதயனி(உமா), வேணுகோபன்(வேணு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயகுமார், மைதிலி, ஜெயபாரதி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுசன், திவ்வியா, மிதுர்சனா, திரிசா, ஆருத்திரா, அவினாஷ், அபிநவன், குமரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 19 Jul 2026 9:00 AM - 9:00 PM
    Mount Lavinia RVV8+W6M, A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

பார்வைக்கு
Get Direction

    Monday, 20 Jul 2026 9:00 AM - 1:00 PM
    Mount Lavinia RVV8+W6M, A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

தகனம்
Get Direction

    Monday, 20 Jul 2026 1:00 PM
    General Cemetery, Mount Lavinia RVV8+W6M, A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

தொடர்புகளுக்கு
சீலன் - மகன்

    Mobile : +447703596722

நிரஞ்சன் - மகன்

    Mobile : +447850133412

உதயன் - மருமகன்

    Mobile : +447939118485

Leave a comment

Comment