TamilsGuide

திரு செல்லையா இரத்தினசிங்கம்

தோற்றம் 02 MAY 1925 / மறைவு 15 JUL 2026

யாழ்ப்பாணம் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட 101 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து எங்களுக்கு என்றும் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்ற எங்கள் அன்பிற்கினிய தந்தை, மாமனார், பேரன், மற்றும் பூட்டன் திரு. செல்லையா இரத்தினசிங்கம் அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவன் திருவடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா மற்றும் அமிர்தவல்லி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற புனிதவதி அவர்களின் பாசமிகு சகோதரரும்,

கனடாவில் வசிக்கும் ரஞ்சினி, அமெரிக்காவில் வசிக்கும் ரவிச்சந்திரன் மற்றும் மேஜர் ஜெனரல் ரவி இரத்தினசிங்கம் (Retd.)(ரவீந்திரன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெபநேசன், தேவகி, வதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனடாவில் வசிக்கும் Dr. Danusha (MD) & husband Vernon, Nirusha (Nurse Practioner), Dr. Aravinth (MD), அமெரிக்காவில் வசிக்கும் Roshani (Physican Assistant) & husband Neshanth, Nilani ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கனடாவில் வசிக்கும் Harini மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் Dharyan ஆகியோரின் அன்பு பூட்டனும்,

காலஞ்சென்ற கந்தஞானி, காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, இராஜேஸ்வரி (Sachi - Sydney), காலஞ்சென்ற நவநாதன், புஷ்பராணி (U.K.) மற்றும் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தங்கமலர் (தங்கா) அவர்களின் மிகுந்த பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with deep regret that we announce the passing of our beloved father, father-in-law, grandfather and great-grandfather, Mr.Chelliah Ratnasingham, who lived a long, healthy and contented life of over 101 years.

He was a retired officer of the Inland Revenue Department and Registrar of Motor Vehicles (RMV) Colombo, Sri Lanka.

He is the son of late Chelliah and Amirthavalli, and son-in-law of late Kandiah and Ponnamma.

Ever loving husband of late Saraswathy and affectionate brother of late Punithavathy.

He is a devoted father to Ranjini (Canada) and twins Ravichandran (USA) and Maj. Gen. Ravi Ratnasingham (Retd.) (Ravindran) (USA).

Loving father-in-law of Jebanesan, Devaki & Vathany.

He is a cherished grandfather of Dr Danusha MD & husband Vernon (Canada), Nirusha (Nurse Practioner - Canada), Dr. Aravinth, MD (Canada), Roshani (Physician Assistant) & husband Neshanth (USA) and Nilani (USA) and blessed great- grandfather of Harini (Canada) and Dharyan (USA).

He is also an affectionate brother-in-law of the late Kanthagnaney, late Ratneswary, late Thirunavukkarasu, Rajeswary (Sachi, Sydney) the late Navanathan, Pushparani (UK) and the late Balasubramaniam. 

Affectionate Pappa of Thangamalar (Thanga).

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK. 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
அஞ்சலி
Get Direction

    Thursday, 16 Jul 2026 3:00 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தகனம்
Get Direction

    Thursday, 16 Jul 2026 5:00 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ரஞ்சினி - மகள்

    Mobile : +14166683541

ரவிச்சந்திரன் - மகன்

    Mobile : +17326877225

ரவீந்திரன் - மகன்

    Mobile : +16316621298

Leave a comment

Comment