TamilsGuide

செல்வி ஷாருகா சசிகுமார்

பிறப்பு 19 APR 2003 / இறப்பு 04 JUL 2026

பிரித்தானியா லண்டன் East Ham ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஷாருகா சசிகுமார் அவர்கள் 04-07-2026 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மானார் சிதம்பரநாதன் (மகுடம் மாஸ்டர் கொடிகாமம்) லீலாவதி தம்பதிகளின் பூட்டியும், காலஞ்சென்ற சிவநேசசெல்வன்(கொடிகாமம்), சந்திரமலர், காலஞ்சென்ற துரைராசன்(சங்கத்தானை), சரஸ்வதி(கிளி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சசிகுமார், சங்கீதா தம்பதிகளின் அன்பு மகளும்,

சௌமிகா, சஸ்மிகா, சஞ்சய்ராஜ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பிரிமீளா(பிரான்ஸ்), சீமா(நோர்வே) சோபா(லண்டன்), ஆர்த்தி (இலங்கை), சிந்துஜா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

பாலமுர்த்தி, மணிவண்ணன், சயந்தன், கஜன் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

அச்சுதன், பிரவீன், தட்சிகா, மதுமிகா, அனிர்வன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

யோகேந்திரா, லோமா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரஞ்சிதமலர், குணசேகரன் ,ஜெயந்தி மலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற திரு திருமதி புவிராஜசிங்கம், யோக சுகிர்தமலர்(பிரான்ஸ்), திரு திருமதி ஸ்ரீகஜேந்திரா இன்பராணி(பிரான்ஸ்), திரு திருமதி, ஸ்ரீரவீந்திரா சுஜாதா (பிரான்ஸ்), திரு திருமதி ஸ்ரீசுவேந்திரா அனுசுயா(பிரான்ஸ்), திரு திருமதி மஹேந்திரா யோகேஸ்வரி(பிரான்ஸ்), திரு திருமதி பவளேந்திரா தாரணி (பிரான்ஸ்), திரு திருமதி செந்தூரன் ஷர்மிளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சங்கீதா - தாய்

    Mobile : +447580916107

சந்திரமலர் - அப்பம்மா

    Mobile : +447437037707

சரஸ்வதி - அம்மம்மா

    Mobile : +94767826940
    Phone : +94778451019

Leave a comment

Comment