TamilsGuide

திருமதி விஜயலட்சுமி கனகரத்தினம்

பிறப்பு 17 OCT 1943 / இறப்பு 13 JUL 2026

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா- Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி கனகரத்தினம் அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லபெருமாள் கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணபதிப்பிள்ளை கனகரத்தினம் (N.K. Kanagaratnam- Immigration Officer - Retired) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன் (USA), சேயோன் (கனடா), ஞானதீபன் (USA), காலஞ்சென்ற ரஜீவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயபாலினி (கனடா), எய்மி (Aimee - USA) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சௌமியா (கனடா), விஷாலி (கனடா), அமாரா (Amara - USA), ரிஷி (Rishan - USA), அஸ்வின் (Ashwin - USA) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

பொன்னம்பலம் (இலங்கை), காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகாம்பிகை (இலங்கை), சுசிலா (இலங்கை) மற்றும் பஞ்சாட்சரம் (கனடா), தயாநிதி (கனடா), சந்திரபாலன் (லண்டன்), இராசலிங்கம் (ஜேர்மனி), செல்வநிதி (கனடா), ஸ்ரீதரன் (கனடா), பத்மநிதி (இலங்கை), சசிகலா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகேந்திரா, காலஞ்சென்ற பரம்சோதி, திலகமலர், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், கதிரவேலுப்பிள்ளை மற்றும் ஜெயந்தி, சோதிநாதன், லோகரஞ்சன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

துசாரினி, வாகீசன், பிரபு, ஜினாதரி, பிரபாலினி, செந்தூரன், பிருந்தா, அஜித்தா, அபிதா, துஷ்யந்தன், திலானி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கரிகரன், கார்த்திகா, மரியா, ரஜீவ் மற்றும் அருளினி(வாணி), கிருபாலினி, காலஞ்சென்ற விஜிதா, சுகன்யா, ரமணன், இசைவாணி, மயூரன், தர்சி, ராகவன், ராஜினி, கீர்த்தனா, பிரகாஷ், பிரசன்னா, பிரசாந்த், பிரதீப் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 18 Jul 2026 10:30 AM - 2:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 19 Jul 2026 7:30 AM - 8:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 19 Jul 2026 8:30 AM - 10:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 19 Jul 2026 11:00 AM
    Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சேயோன் - மகன்

    Mobile : +14164005941

ஜெயபாலினி - மருமகள்

    Mobile : +16472843461

ஞானதீபன் - மகன்

    Mobile : +14082214866

Leave a comment

Comment