மலர்வு 19 MAR 1946 / உதிர்வு 08 JUL 2026
யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கனடா Vaughan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி தாமோதரம்பிள்ளை அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா ரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னப்பு தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ராதா, சீதா, சுதா, காலஞ்சென்ற பிறேமலதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரமோகன், கண்ணன், சிறீதரன், ஜீவகன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதம், பரமேஸ்வரி, சந்திரசேகரம், சுந்தரலிங்கம் மற்றும் ராஜேஸ்வரி, லட்சுமிசோதி, ஜெகதீஸ்வரி, சிவசோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, குமரவேலு, காசிநாதன் மற்றும் தையல்நாயகி, கனகாம்பிகை, முருகேசு, விஜயலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, தங்கம்மா, நல்லம்மா, செல்லம்மா, கிருஸ்ணசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லதிக்கா, சாகரா, கவின், சரணி, ரஸ்மி, கரிணி, விரோசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
It is with great sadness that we announce the passing of Mrs. Yogeswary Thamotharampillai on Wednesday, 8th July.
Born in Kopay South, Jaffna, Sri Lanka, lived in Meesalai, Yogeswary later made Vaughan, Canada her home, where she spent her later years surrounded by her family.
She was predeceased by her beloved husband, Sinnappu Thamotharampillai, and her loving parents, Appiah and Ratnam.
She was the cherished daughter-in-law of the late Sinnappu and Vallipillai.
Yogeswary was a devoted and loving mother to Ratha, Seetha, Sutha and the late Premalatha, and a beloved mother-in-law to Santhiramohan, Kannan, Sritharan, and Jeevagan.
She was also a dearly loved sister of late Sivapatham and late Parameswary.
She will be lovingly remembered by her grandchildren: Lathikah, Shaakarah, Kavin, Sharani, Rashmi, Harinie, and Virosan, who will forever treasure her love, kindness, and guidance.
She will be deeply missed by all who knew and loved her. May her soul rest in eternal peace, and may her memory continue to be a blessing to everyone whose lives she touched.
We kindly request our relatives, friends, and extended family to accept this notice through the RIP Book.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 18 Jul 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 19 Jul 2026 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 19 Jul 2026 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 19 Jul 2026 11:30 AM - 12:00 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ராதா - மகள்
Mobile : +16474491708
சீதா - மகள்
Mobile : +447958561796
சுதா - மகள்
Mobile : +94777119527
சந்திரமோகன் - மருமகன்
Mobile : +16479231083
கண்ணன் - மருமகன்
Mobile : +447960969684
சிறீதரன் - மருமகன்
Mobile : +94718564867
ஜீவகன் - மருமகன்
Mobile : +447958606354


