TamilsGuide

திருமதி கலைச்சந்திரிக்கா பிரபாகரன்

பிறப்பு 24 DEC 1979 / இறப்பு 10 JUL 2026

மட்டக்களப்பு கொம்மாந்துறைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wallasey ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்சந்திரிக்கா பிரபாகரன் அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலச்சந்திரன், கலையரசி தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ர புதல்வியும், காலஞ்சென்ற இராஜரட்னம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரபாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

திவாகர், பிரித்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கோபினாத், காயத்திரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மேனகா காந்தி, கஜேந்திரன், கிருபாகரன், கல்யானி, தயாபரன்(விஜி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:- 
7 Lymington Rd,
Wallasey
CH44 3EG,
UK
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபாகரன் - கணவர்

    Mobile : +447903165685

திவாகர் - மகன்

    Mobile : +447393715278

Leave a comment

Comment