மண்ணில் 13 APR 1966 / விண்ணில் 06 JUL 2026
யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவேந்திரன் பரராசசிங்கம் அவர்கள் 06-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரராசசிங்கம், பதுமாதேவி தம்பதிகளின் மூத்த மகனும், கனகலிங்கம், காலஞ்சென்ற திருமேனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைச்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வி, கெவின், யேயித், தரணிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துச்யாயினி அவர்களின் அன்பு மாமனாரும்,
வயனா, யேவின் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
மோகேந்திரன்(கனடா), யோகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாரணி, பாமளா, சோலேச்சரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விசயலட்சுமி அவர்களின் அன்புச் சகலனும்,
கஜானன், அட்சனா, கர்சினி, காவியா ஆகியோரின் பெரியப்பாவும்,
தினேசா, அபிமன்யு ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 08 Jul 2026 1:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகனம்
Get Direction
Wednesday, 08 Jul 2026 3:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
மோகன் - சகோதரன்
Mobile : +16472319577
கலா - மனைவி
Mobile : +41797148336
யோகு - சகோதரன்
Mobile : +14164519563
கெவின் - மகன்
Mobile : +41798740657
தரணிகன் - மகன்
Mobile : +41799205170


