TamilsGuide

திரு துரையப்பா பூபாலசிங்கம்

பிறப்பு 31 MAR 1955 / இறப்பு 05 JUL 2026

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதி, இல.30 ஐ வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா பூபாலசிங்கம் அவர்கள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நிக்கலஸ் ஸ்கொலஸ்ரிகா(நேசம்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

யுலிற்றா கரோலின்(தவா) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷாந்(வவுனியா பல்கலைக்கழகம்), லக்‌ஷிகா(புதுக்குளம் ஆரம்பப் பாடசாலை முன்னாள் ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிருஷாந்த் அவர்களின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னலட்சுமி, அழகேஸ்வரி, தருமலட்சுமி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நிதர்சன்(சுதா), துரைச்சாமி, கந்தவேள், கந்தசாமி, இராசலிங்கம் மற்றும் சூரியகுமார், சறோஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2026 திங்கட்கிழமை அன்று ந.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02.00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருஷாந் - மகன்

    Mobile : +94752392302

Leave a comment

Comment