TamilsGuide

திரு குலசேகரம் சுப்பிரமணியம்

பிறப்பு 05 FEB 1951 / இறப்பு 01 JUL 2026

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகரம் சுப்பிரமணியம் அவர்கள் 01-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சுப்பிரமணியம் திலகரட்ணம் சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அருலம்பலம் புவனேஸ்வரி அம்பலவணார் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆரணி அவர்களின் அன்புத் தந்தையும்,

ஸ்ரிபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

நெல்வின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 04 Jul 2026 3:00 PM - 4:00 PM
    Maison Funéraire de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 05 Jul 2026 3:00 PM - 4:00 PM
    Maison Funéraire de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 08 Jul 2026 3:00 AM - 4:00 PM
    Maison Funéraire de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Thursday, 09 Jul 2026 9:00 AM - 10:50 AM
    Maison Funéraire de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Thursday, 09 Jul 2026 12:00 PM
    Maison Funéraire de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
ஆரணி - மகள்

    Mobile : +33787333008

Leave a comment

Comment