TamilsGuide

திருமதி நடராஜா கனகேஸ்வரி

பிறப்பு 25 MAY 1936 / இறப்பு 29 JUN 2026

யாழ். கடையிற் சுவாமியார் கோவிலடி நீராவியடியைப் பிறப்பிடமாகவும், ”ரதிபவனம்” இல.06, 2ம் ஒழுங்கை, பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா கனகேஸ்வரி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற மருதப்பு, விசாலட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மருதப்பு நடராஜா(ரதி வாச் வேக்ஸ், ஸ்ரான்லி பேர்னிச்சர்ஸ் ஸ்தாபகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற மனோன்மணி, கனகரட்ணம், தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை, செல்வரத்தினம், தர்மரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராஜரதி, காலஞ்சென்ற இராஜகுலசிங்கம், இராஜகுலேந்திரன், இராஜரஜனி, இராஜசேகரன், இராஜசிறீதரன், இராஜசீலன் ஆகியோரின் அன்பு தாயாரும்,

Dr.சிவஞானம், காலஞ்சென்ற சுசீலாதேவி, பேரின்பநாயகி, பரமானந்தம், கலைச்செல்வி, விஜயகுமாரி, வசந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லவன், கொனி, சேந்தன், ஆர்த்தி, இராஜபிரசாத், சுபிகா, நிரோஜன், வினோதினி, கோபிஜனனன், விபிதா, கரிண்யா, கரிந்திரா, புனிஸா, சகானா, கோவட்சன், வினோதன், சுகன்யா, வினோதினி, தினேஷ், அனோபன், சாகித்யகுமாரி, விதுசன், மதுரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சூரியன், மிலன், ஆரியா, அர்ஜீன், வீருண், அக்சயன், ஓசனா, லக்சன், விஷ்வா, கைரன், அகரன், ஆர்த்தி, தியாஸ், ரதீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிரோஜன் - பேரன்

    Mobile : +94778558845

ராஜீ - மகள்

    Mobile : +41765211038

ரதி - மகள்

    Mobile : +447966982712

சேகர் - மகன்

    Mobile : +14372478228

சீலன் - மகன்

    Mobile : +447702104151

சிறி - மகன்

    Mobile : +447459229550

Leave a comment

Comment