TamilsGuide

திரு மகேந்திரன் ஐயாத்துரை

பிறப்பு 18 NOV 1956 / இறப்பு 28 JUN 2026

யாழ். கலம்புரை கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Whitby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் ஐயாத்துரை அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், மார்க்கண்டு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ராதாதேவி, பாலச்சந்திரன், ஞானச்சந்திரன், தவேந்திரன்(அண்ணை-பிரான்ஸ்), ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன்(கனடா), பிறேமச்சந்திரன், சுதாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாலிங்கம், பத்மராணி, மதிவதனா, கோமதி(பிரான்ஸ்), கலைவாணி, தேவரஜனி(தேவா, கனடா), லோஜினி, வினோதினி, சிவலிங்கம், சுந்தரலிங்கம், துரைராஜா, விமலாதேவி, சுதாகரன், கலாநிதி, கெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் கந்தசாமி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

பூரணம் அவர்களின் அன்பு மருமகனும்,

இரத்தினம் அவர்களின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, இராசம்மா ஆகியோரின் பெறாமகனும்,

திலீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சசிக்குமார், ரேணுகா, சுகுமார், சுகந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதர்சன், விதுப்பிரியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிருத்திகா, கேதாராணி, கஜனி, சுபஸ்திகன், அஞ்சலிகா, தனுஷன், தீவிகன், சுகநந்தன், பிரியங்கா, சஜீவன், பேபிஷா, திலக்சிகா, அச்சயன், கோபிகன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

பரணிதா, சயூரன், மதுநிலா, தர்விஷன், ரித்தீஸ், டர்னீஸ், ஆத்விகா, டியான், தஸ்விகா, ரிக்‌ஷித், டனுஸ், அர்ஷனா, கபிநயா, ஆஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 05 Jul 2026 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Monday, 06 Jul 2026 8:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Monday, 06 Jul 2026 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
ஜெயா - சகோதரன்

    Mobile : +14166595392

தவம்(அண்ணை) - சகோதரன்

    Mobile : +33758489861

தேவி - சகோதரி

    Mobile : +94770166004

பாலா - சகோதரன்

    Mobile : +94779089244

ஞானு - சகோதரன்

    Mobile : +94770083129

ரவி - சகோதரன்

    Mobile : +94779813524

மோகன் - சகோதரன்

    Mobile : +94773739808

சுதா - சகோதரன்

    Mobile : +94778278034

Leave a comment

Comment